விடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2

ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :)

ஆனந்தப்ரியா அது கீரை விதை பா..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நன்றி கவிதா and ஆனந்தப்ரியா.

இது நான் காலேஜ் படிக்கும் போது வளர்த்துகிட்ட skills.
இப்போ use ஆகுது.

கம்பெனி interviews அட்டென்ட் பண்றதுக்காக நிறைய books prepare பண்ணுவோம்.

Puzzles,Logical reasoning அப்படி இப்படின்னு...

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

வெண்ணிலா சும்மா கலக்குறீங்க .நான் வச்சிட்டிருந்த பதில் 25.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நன்றி பா. நானும் 25 ல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணினேன்.
ஆனா நீங்க வாழைக்குலை நு சொன்னதும் 100 கு போயிட்டேன்..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

காடெல்லாம் சுத்திவரும் கண்டல பசு கண்ட தண்ணிய குடிக்காத வெண்டல பசு அது என்ன?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

4. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

Answers are

1.சைக்கிள், 2. பட்டாசு, 3. எறும்புக் கூட்டம், 4. அஞ்சல் பெட்டி.

Correct-a?

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

காடெல்லாம் சுத்திவரும் கண்டலபசு கண்ட தண்ணிய குடிக்காத வெண்டல பசு அது என்ன? பதில்: செருப்பு

அனிதாசரவணன்

தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

அனிதாசரவணன்

இதுக்கு பதில் எனக்கு தெரயுமே. ஒட்டகம் தானே ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்