விடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2

ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :)

வாவ் அருமை. எல்லா விடைகளும் சரி. கெட்டிக்கார பிள்ளை நீங்க போங்க

ஜென்னிவினோ

Dare To Paly With Life

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மண்ணூக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

1. தீக்குச்சி
2. தபால் தலை
3. சாமரம் (தெரியலையே)

மஞ்சள்- சரியா

1.ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?
2.நாக்கு இனிப்பதேன்?நாய் ஓடுவதேன்?
3.எருக்கலை பழுப்பதேன்?எருமைக்கன்று சாவதேன்?
4.அவமானம் வருவதெப்படி?அமாவாசை வருவதெப்படி?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

1.பெருங்காயத்தால்
2.கற்கண்டால்( கல்லைக் கண்டால்) சரியா?

1.பெருங்காயத்தால்
2.கல்கண்டு
3.பால் வற்றுவதால்

கவிதாசிவகுமார்

anbe sivam

விஜயா, கவிதா விடை சரி 4வதற்கு என்ன விடை ?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்