hair problem

என் குழந்தைக்கு இப்போது 3 வயது ஆகிறது.இப்போது குழந்தைக்கு முடி கொட்டுகிறது.இது சத்து குறைவினாலா?அல்லது ஹைர் எண்ணைய்னாலா? தெரிந்தால் சொல்லுங்கள்.நான் தேங்காய் எண்ணைய் தான் use பண்ணுகிறென் please please

anbudan

dear nageswari,

definetely it will be due to deficiency of nutritious food only, its better to consult a doctor.

Vidyavasudevan.

anbudan

சக்து குறைவு ஒரு புரம் இருக்கும் நிறைய பிரோட்டின் கலந்த உனவு (உ.தா) முட்டை,பயிறு வகையகள் கொடுங்கள் .
coconut oil pathil ஆல்மன்ட் ஆயில் லேசாக தடவுங்கல் முடி வலுவாகும்,வளரும்.

மேலும் சில பதிவுகள்