Hair straightener கொண்டு hair straighten செய்தால் என்ன side effects வரும்

எனக்கு நீலமா முடி இருந்தது, அனால் இப்போது கொஞ்சமாக வெட்டி கொண்டேன். இருந்தாலும் தண்ணீர் பிரச்சனையால் முடி கொட்டுகிறது, பொடுகு தொல்லையும் இருக்கிறது. முடி straighten செய்தால் பாக்க அழகாக இருக்கறது. ஆனாலும் டவுட் இருக்கறது. இது நல்லதா இல்லையா என்று. ப்ளீஸ் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க

என்னோடதும் ஓரளாவு நீளமான முடிதான்,உங்கள போ தா like பட்டு பன்னான்.என் கூட என் cusinஉம் சேர்ந்து பன்னினவள். 2 பேரும் ஒரே parlour ல ஒரே date பண்ண்னம் first six months superv ஆக இருந்துச்சு. but now பண்ணூம் போது இருந்த முடியில பாதி தான் இப்ப்போ இருக்கு.அவளூகும்தான்.daily அம்மாட்ட திட்டு வாங்கிரேன் இதுக்காக. இது என்னொட experiense.எனக்கு முடி கொட்டினதுக்கு வேற reason ஆகவும் இருக்கலாம். எதுக்கும் நீங்க அனுபவம் உள்ள்வங்ககிட்டயும், beaution கிட்ட discuss பண்ணூறது better.

thanks Sanjana ..
ஆனா நான் hair straightener use panren. நான் hair straightening செஞ்ச பிறகு Hair Serum கூட போடுவேன். 2 days தாங்கும்.அதுக்கு அப்புறம் மெல்ல oily ஆகிடும். ஹேர் வாஷ் பண்ண பிறகு ஒரு dryness பீலிங் இருக்கு..
permanent hair straighten பண்ணலாம்னு நெனச்சேன்.
ஆனா என்னோட friend parlour-la hair straighten பண்ணி 3 days கழிச்சி ஹேர் வாஷ் பண்ண உடனே back to normal, எல்லாம் போய்டுச்சு. அதான் பயமா இருக்கு ..

இல்லபா,எனக்கு 6 months அப்பிடியே இருந்துசு. நான் last year may month பன்னான்.இப்பவும் புதுசா வளர்ந்த முடி தான் differentஆக இருக்கு.மற்றும்படி பெரிசா straightnes ஆக போகல.நானும் வீட்ல straightner use பன்னுறனான். also haircream, hair spray. நீங்க எதுக்கும் போய் best beauty saloon la counslt பண்ண்னுங்க. straight பண்ணீன 3 daysஅப்புறம் contitioner treatment பண்னுவங்க. any doubts tell me.

Hi pls consult one butician

Dont use straightener alone. Use with cream that gives smoothness, otherwise it will make dryness to the hair. U can get cream from L'oreal Matrix

Thanks Priya. I will try that !!!

மேலும் சில பதிவுகள்