கண்னுக்கு கீழ் கரு வளையம்

எனக்கு கண்னுக்கு கீழ் கரு வளையம் இருக்கிறது. நேச்சுரலா எப்படி இதை க்யூர் செய்வது. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

friend kannanukku kizha illa kannukku kizhaya.
cucumber vetti kannukku mela vechittu oru 15 to 20 min padunga daily pannunga nalla palan kidaikkum

ஓஹோ sorry, typo :-))).
இதை நான் ட்ரை பன்னுவேங்க ஒரு வாரம் அதுக்கு அப்புறம் cucumber பாதி வேஸ்ட் ஆகும். கண்டிப்பா ட்ரை பண்றேன்.. ரொம்ப நன்றி

வெள்ளரிக்காயுடன் உருளை கிழங்கு கொஞ்சம் சேர்த்து மிக்சியில் அரைத்து கண்களின் மேல் வைத்து பாருங்க.. அடிக்கடி செய்தால் தான் கொஞ்சம் கொஞ்சமா மறையும்..

"எல்லாம் நன்மைக்கே"

Thanks madam !!! கண்டிப்பா try பண்றேன !!!

மேலும் சில பதிவுகள்