முடி கொட்டும் பிரச்சனை

அன்பு தோழிகளே!
எனக்கு 7 மாதங்களுக்கு முன்பு நார்மல் டெலிவரி ஆனது,?முடி கொட்டும் பிரச்சனை உள்ளது?இதற்கு எதாவது வைத்தியம் இருந்தால் கூறுங்கள்?

Use vitamin oils for u r hair

மேலும் சில பதிவுகள்