யாரச்சும் பஞ்சாராஸ்(panjaraas neem facepack ) useபண்னுரனீங்களா? பலன் கிடைத்துள்ளதா? இல்லன்னா pimple marks போறதுக்கு என்ன பண்ணலாம். to me oily skin so எந்த மாதிரியான moistur cream use பண்ணனும்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
யாரச்சும் பஞ்சாராஸ்(panjaraas neem facepack ) useபண்னுரனீங்களா? பலன் கிடைத்துள்ளதா? இல்லன்னா pimple marks போறதுக்கு என்ன பண்ணலாம். to me oily skin so எந்த மாதிரியான moistur cream use பண்ணனும்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
neem face wash
it helps soothe the skin. it is very gentle. i like it verymuch.......... you try it .....it give a very good result.........
by,
AnuGopi,
Be happy and Make others happy........
thanks anugopi.
thanks anugopi.
i have one doubt about
i have one doubt about banjara's product. My skin colour is wheatish to dark. Banjaras saffron facial kit use pana nalla result kidaikuma. Iam a south indian. Banjara's product north indian skin type ku than nalla result kidaikum, south indians ku result kidaikadhu'nu solranga. And what is the cost of banjara's saffron facial kit? Plz anybody answer me.
i have one doubt about
i have one doubt about banjara's product. My skin colour is wheatish to dark. Banjaras saffron facial kit use pana nalla result kidaikuma. Iam a south indian. Banjara's product north indian skin type ku than nalla result kidaikum, south indians ku result kidaikadhu'nu solranga. And what is the cost of banjara's saffron facial kit? Plz anybody answer me.
hi, frndz.... Enaku facial
hi, frndz....
Enaku facial kit vangi veetlaye facial pannanum'nu aasaiya iruku.. Enna product nalla irukum, and enna facial pannalam, enaku oily face. Nan Jovees fruit facial kit kuda vechirkean, but use pannala. Intha product nalla irukuma. Yaravadhu therinja solluga pa.
hi frnds enakum facial kid
hi frnds enakum facial kit use pannuam aasaya iruku,facial kit product enna name nu solla mudiyuma
maha
Enaku yean yarumey reply
Enaku yean yarumey reply panna matriga...
ammu kkd
ஹாய் அம்மு நீங்க ஆய்லி பெஸ் இருகுரதலா முடின்ச வரைகும் ஹெர்பல் ப்ராடக்ட் வாங்கி யுஸ் பனுங்க ஜோவீஸ் நல்ல ப்ராடக்ட் தான் புட் முரையா யுஸ் பனுங்க
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
வீட்டில் ஃபேஷியல் செய்யும் முறை
வீட்டில் ஃபேஷியல் செய்யும் முறை
1. 5 திராட்சை 5 ரொசெ பெட்டல்ஸ் எடுதுகோங்க ரென்டயும் நல்ல மசிசுட்ட்டு நிட் fஉல்ல் லா ஒரு பொட்ட்லெ ல பொட்டு ஊர வயுங்க பிரிட்ஜ் ல தான் வைகனும் இது ஹோம் மேட் க்லின்சர் fஆர் ஆய்லீ ஸ்கின் இதுவும் இல்லனா 1/4 கப் லெமஒன் ஜூஸ் கூட 10 ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்து கலக்கிட்டு யுஸ் பன்னலாம் இது ஹோம் மேட் க்லின்சர்
2..வெள்ளரி ஜூஸ், 2 ஸ்போன் லெமொன் ஜூஸ், 2ஸ்பூன் கேரட் ஜூஸ் அன்ட் 3 ஸ்பூன் சுத்தமான தேன் இதெல்லாம் நல்லா கலந்துட்டு ஒரு ஹாப் அன் ஹார் ஊர வசுட்டு டோனெர் ஆஹ் யூஸ் பன்னலாம்
3.அடுத்து ப்ளீச் நல்ல ப்லீச் வாங்குரது ரொம்ப முகியம் யேனா உங்க ஸ்கின் கு செட் ஆகலனா இன்னும் பிம்பில்ஸ் ஒஹ் இல்ல ஸ்கின் எரிசலோ வரலாம் வீட்லயே ப்லீச் பன்னலாம் பப்பாளி பல்ப் 2 ஸ்பூன், லெமன் ஜூஸ் 3 ஸ்பூன், கொத்தமல்லி சாரு 2 ஸ்பூன் , கடலை மாவு - 1 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன், உப்பு - 1- ஸ்பூன் , வெள்ள்ரிக்காஇ - 3 துண்டு இதெல்லாம் நல்லா மையா அரசுட்டு ப்லீசிங் ஆஹ் யூஸ்பனல்மாம் பெஸ்ட் ரெசல்ட்க்கு வாரம் ஒரு முரை வீட்லயே இத பேக் மார்ரி போடுக்கலாம்
4.அடுத்து நல்லா பீல் ஆப் மாச்க் பவ்டரோ இல்ல அதுக்கு ஏர்ர மாதிரி கடைல கிடைகுரது வாங்கி ய்ய்ஸ் பன்னுங்க வீடல பீல் ஆப் மாச்க் செய்ய ப்லேவர் இல்லாத ஜெலட்டின் ( பேக்ரி சாஹொப் ல இல்லனா சூப்பர் மார்கெட்ச் ல கிடைக்கும் ) ரெண்டு ஸ்பூன், பால் - 2 ஸ்பூன் இது ரெண்டயும் ஒன்னா நல்ல கல்ந்து சூடு படுத்தினா ஒரு பேஸ்ட் மாரி கிடைக்கும் இது கொஞ்ஜம் சூடு இருக்கும் போதே ரொம்ப சூடு இருந்தா தோல் உரிய சான்ஸ் இருக்கு சோ கொஞ்சமா சூடு இருக்கு போதே முகதுல அப்லை பன்னி ஒரு 15 நிமிஷம் கலிச்சு பீல் பன்னி எடுக்கலாம்
5.. அடுத்து பேஷியல் மாஸ்க் வீட்லயே செய்ய பப்பாலி பவ்டர் 3 ஸ்பூன், முல்தானி மிட்டி - 2 ஸ்பூன் , மஞ்சல் - 2 ஸ்பூன், முட்டை வெல்லை பகுதி - 2 ஸ்பூன் இதெல்லாம் நல்லா கலந்து யூஸ் பன்னலாம்.
முதலில்
1 ன்ரில் குரிப்பிடுல்ல முரயில் கிலின்சர் போட்டு முகதை நன்ட்ராக வட்ட வடிவில் விரலால் தேய்து மசாஜ் பன்னவும் 10 நிமிடங்கல் கழித்து வெதுப்பான தனினீரில் கழ்ஹுவவும்
2 ஆம் முரயில் முரிப்பிடுல்ல முரயில் டோனர் செய்து சிரிது நேரம் மெதுவா மசாஜ் செய்து 15 நிமிடங்கல் ஊர விடவும் பின் கோல்ட் வாடரால் கழ்ஹுவவும்
3.அடுத்து ப்லீச் செய்ய குரிப்பிடுள்ள் முரயில் ப்லீச் செய்து முகதில் போட்டு 10 நிமிடங்கள் கழ்ஹிது கோல்ட் வாடரால் கழுவவும்
4.ல் குரிபிட்டுல்ல முரயில் பீல் ஆஃப் மாஸ்க் செய்து அப்லை செய்து 15 நிமிடங்கள் கழிது பீல் செய்து எடுக்கவும்.
5.ல் குரிப்பிலுல்ல முரயில் மாஸ்க் செய்து அப்லை செய்து 20 நிமிடங்கள் கழ்ஹிது வெது வெதுப்பான தன்னீரில் கழுவவும்
இவ்வலவு தான் எனகு தெரிந்தது இதை 15 நாட்கலுக்கு ஒரு முரயோ இல்லை 10 நாட்கலுக்கு ஒரு முரயோ செய்தால் நிச்சயமாக நிறம் மாரும் பிம்பில்ஸ், குர்றயும், கரும்புல்லிகல் மறயும்.
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
wowwwwwww... Really
wowwwwwww... Really superb..nd lot of thanks for u kanimozhi madam.. Nan kandippa try panni pakurean.