தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

ஹாய் சிம்ரா ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கிங்க வாங்க வாங்க நீங்க கூப்பிட்டதும் ஹாய் சொல்ல வந்துட்டேன் எப்படி இருக்கிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மதிய வணக்கம்.. என்னை ஞாபகம் இருக்கா? நம்ம முன்னாடி பேசி இருக்கோம்.. எப்படி இருக்கீங்க? இங்கே அனைவரும் நலம்.

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் தனா பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....ரொம்ப நல்லா இருக்கேன்....பாக்கியா மறக்கவே இல்ல... நல்ல ஞாபகம் இருக்கு

HAI HAI

ஹாய் சிம்ஸ் எப்படி இருக்க? எவ்ளோ நாளச்சு. எங்க இந்த பக்கமே காணோம்? எங்க இருக்க? எனி ஸ்பெஷல் நியூஸ்? நான் கொஞ்சம் வேலை பிசி.
. அதான் இந்த பக்கம் சரியா வர முடியல? இப்ப கூட கொஞ்சம் வேலை இருக்கு. உன் பதிவ பார்த்தவுடனே பதிவு போடாம போக முடியல. எல்லா தோழிகளும் எப்படி இருக்கீங்க?

நசீம் டூர் போயிட்டு வந்தாச்சா

ஹாய் நசீம்,நிகிலா எப்படி இருக்கிங்க
நசீம் எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு அதுதான் அரட்டைக்கு என்னாலும் வர முடியலை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹையா பேசி எவ்வளொவ் நாள் ஆச்சு

இல்லை நிகிலா வீட்டுல வேலை அதிகம் அதுதான் அரட்டைக்கு வர டைம் இல்லை நீங்க அறுசுவை fb ல இருக்கிங்களா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி

மேலும் சில பதிவுகள்