தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

வேலை டைம் சரியாய் இருக்குப்பா அப்புறம் எங்கே டைம் போறது சரி ஓகே டீ டைம் ஆச்சு நான் கிளம்புறேன் அப்புறம் பார்க்கலாம் நீங்க அறுசுவை fb ல இருக்கிங்களா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

NO DHANAA . BYE BYE MY FRIEND

உங்க fb barla அறுசுவை ன்னு டைப் பண்ணுங்க அதுல ஒரு மரம் வரும் அதை கிளிக் பண்ணுங்க அது தான் அறுசுவை fb

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Dhana where is fb bar PLZ tell me

நீங்க உங்க friends நேம் தேடுவிங்க அந்த இடம் தான் fb ஒரு நேம் குடுத்து search option இருக்கும் பாருங்க நிக்கி பவர் கட் ஆகிருச்சு அது தான் பதிவு போட முடியலை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா face book போய் அதில் தானே. பார்க்கிரென்

ஆமா அதில் பாருங்க மேலே இருக்கும் உங்க profile க்கு பக்கத்தில் மேலே டாப் ல அதுதான் இருக்கும் சர்ச் option

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பார்த்திட்டேன் தனா 147 மெம்பர்ஸ் இருக்காங்க neengka unda?

நீங்களும் join பண்ணுங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஒ.கே.தனா .இனி வந்திடரேன்

மேலும் சில பதிவுகள்