ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

ஹாய் ப்ரெண்ட்ஸ்
காலை வணக்கம், அரட்டை களையிழந்து இருக்கு. யாராவது இருக்கீங்களா? ஒரு அட்டன்னெஸ் கொடுங்க பார்க்கலாம்.
வணக்கம் தோழியே.நான் வரலாமா.
வணக்கம் தோழியே.நான் வரலாமா.
எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.
புனிதா
பர்மிஷின் எல்லாம் கேட்க வேண்டாம் வாங்க வாங்க. உங்கள் பற்றி சொல்லுங்க.
தோழி. நான் துபாய்ல
தோழி. நான் துபாய்ல இருக்கேன்.ஒரு பையன்.3வயது.நீங்க எங்க இருக்கிங்க.
எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.
புனிதா
வீக் எண்ட்னால தோழிகள் யாரையும் காணும். அறுசுவையில் துபாய் ப்ரெண்ட்ஸ் நிறைய இருக்காங்க. உங்களுக்கு கம்பெனி கொடுக்க. நான் மயிலாடுதுறையில் இருக்கேன். உங்க பையன் பேரு.
vinoja
john billgates பா.என்ன பண்றீங்க நீங்க
எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.
hi
hi
நிஷா
ஹாய் நிஷா எப்படி இருக்கீங்க..
அன்புடன்,
zaina.
zaina
assalamu alaikum zaina na nalla iruken neega epdi irrukinga pa
nisha
வ அலைக்குமுஸ்ஸலாம்...நல்லா இருக்கேன் நிஷா அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க உங்களபத்தி சொல்லுங்களேன்..
அன்புடன்,
zaina.