தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

ஹாய் யாராவுது இருக்கிங்களா அரட்டைல வாங்க வாங்க ரொம்ப நாள் ஆச்சு பேசி தோழிகளே

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் வணக்கம் தோழீஸ் :)

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் பாக்கிய வணக்கம் நசீம்,தர்ஷினி,நிகிலா, சிம்ரா, சஞ்சனா இன்னும் மற்ற தோழிகள், புதிய தோழிகள் எல்லாரும் வாங்க வாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் தனம் நல்லாயிருக்கிறீர்களா?

ஹாய் பாக்யா! வணக்கம். நல்லாயிருக்கிறீர்களா?

வணக்கம் கவிதா நான் நலம் நீங்க எப்படி இருக்கிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் தனா
னீங்க கூப்டதும் வந்துட்டேன் .

தோழி தனா, நான் நலம். நீங்கள் work பண்றீங்களா?

சாரி நிக்கி நீங்க வந்ததை நான் பார்கவில்லை எப்படி இருக்கிங்க லீவ் எல்லாம் எப்படி போகுது

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இல்லை கவிதா நான் ஹவுஸ் wife தான் நீங்க வொர்க் பன்னுரிங்களா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்