ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

Dhana,Kavitha
தனா லீவு எல்லாம் ஷாப்பிங்கில் போயிட்டு இருக்கு.
ஹாய் கவிதா?
Dhana
தோழி தனா, நான் work பண்றேன்.
நிக்கி
ஓகே நிக்கி எனக்கு சேர்த்து ஷாப்பிங் பண்ணுங்க நானும் உங்க ஊருக்கு வரேன் லீவுக்கு வரலாம் தானே என்ன நிக்கி அறுசுவை fb வரேன்னு சொன்னிங்க வரவே இல்லை நான் டெய்லி பார்த்துட்டே இருக்கேன்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
Hai! Nikila!
ஹாய் நிகிலா, எங்க இருக்கிங்ககககககக......................
கவிதா
சந்தோசம் கவி நீங்களும் தஞ்சாவூர் போல உங்களை பத்தி சொல்லுங்க விருப்பம் இருந்தால்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
Dhana
கட்டாயம் வாங்க தனா.நான் கற்பனையில் உங்களை சந்தித்து இருக்கிரேன்.தெரியுமா?
நிகிலா
அப்படியா நானும் நினைத்து பார்த்து இருக்கேன் நிக்கி எப்படி இருப்பாங்க பசங்க எப்படி இருப்பாங்கன்னு
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
Dhana,Kavitha
கவி நான் நெல்லை மாவட்டம்.
தனா நான் பேஸ்புக் அதிகம் வருவதில்லை.என்றாவது தான் open பன்னுவென் join.பண்ணுரேன் விரைவில். உங்க profile pictureபார்தேன்.
Dhana,
தனா நான் சொன்னது உண்மையான பேச்சு.
Hai dhana & nikila
நான் தஞ்சாவூர் தான். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.