தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

கவி பசங்க வால்தனம் பண்ணா ரசிப்பீங்களா ?
தனா பட்டியில பதிவு போடலயா
நான் தேடி தேடி பார்த்தேன் உங்க பதிவை

சரி நிக்கி வரும் போது join பன்னுங்க நான் நம்புறேன் உங்களை நம்பாம வேற யாரை நம்புறது நிக்கி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ரெண்டு குட்டீஸ் சூப்பர் கவி பசங்க பெயர் என்ன ?
நான் ஹைதராபட்ல இருக்கேன் எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் கவி
இல்லை நிக்கி நான் இந்த பட்டிக்கு வரலை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அருசுவைFB ல வந்தா எல்லோரையும் accept பன்னனுமா தனா அப்படி இல்லையா?

எனக்கு limited friends தான்

அப்படி ஏதும் இல்லை கவிதா உங்களுக்கு யார் தேவையோ அவங்களை நீங்கள் accept பண்ணலாம்
என்ன limited friends ? நிக்கி
கவி தஞ்சாவூர் சிறப்பு பத்தி சொல்லுங்க
நிக்கி நீங்க திருநெல்வேலி சிறப்பு சொல்லுங்க ( அல்வான்னு சொல்லாதிங்க )

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

கவி சமையல் ஆச்சா?
தனா எனக்கு கொஞம் சமையல் பாக்கி இருக்கு

கொஞம் friends தான் உண்டு பேஸ்புக்கில் சில மட்டுமே. அதிலே safety இல்லைனு நினைக்கிரேன் நீங்க என்ன நினைக்கிரீங்க தனா

என்னோட லிஸ்ட் ல இருக்கறவங்க எல்லாரும் அறுசுவை friends மட்டும் தான் அதுனாலே எனக்கு எந்த problem இல்லே நிக்கி நாம செலக்ட் பண்றது தானே

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நெல்லையில குற்றாலம் ரொம்ப நல்லா இருக்கும் நீங்க வந்து இருக்கீங்களா?

மேலும் சில பதிவுகள்