தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

அப்படீன்னா கட்டாயம் வரேன் தனா

BYE BYE

நான் இன்னும் குற்றாலம் வந்தது இல்லை நிக்கி வரணும் என்று நினைத்து இருக்கேன் எப்போ வரேன்னு தெரியலை கண்டிப்பா வாங்க உங்களை நான் எதிர்பார்ப்பேன் ஓகே நித்தி bye மறுபடியும் டைம் கிடைக்கும் போது பார்க்கலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா, என் பையன்கள் பெயர் Sujith, Sugaash
நிகி பசங்க வால். சின்னது சுட்டி. Office போறதால காலையிலெ சமைச்சிடுவேன். இப்ப Office தான் இருக்கேன்.

ஓகே கவி பசங்க பெயர் சூப்பரா இருக்கு நீங்க இப்போ ஆபீஸ் ல தான் இருக்கிங்களா சரி ஓகே நீங்க டைம் இருக்கும் போது பேசுங்க பை கவி அறுசுவைல கவி பேருல நிறைய தோழிகள் இருக்காங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எப்படி இருக்கீஙக

-

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்