தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

fb இருக்கேன் தன ஆன அருசுவைfb தனியா உண்டா

நல்லா முடிந்தது நிகிலா
பசங்களுக்கு எக்ஸாம் முடிந்ததா ? டூர் போறேன்னு சொன்னிங்க
ம் இருக்குப்பா அருசுவைன்னு டைப் பண்ணுங்க அதுல ஒரு மரம் வரும் அதை குடுங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

டூர் இந்த மாசக் கடைசியில

வணக்கம் வினோ எப்படி இருக்கிங்க ரொம்ப நாள் ஆச்சு உங்க கூட பேசி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

bye bye

ஓகே பா எனக்கும் வேலை இருக்கு நானும் கிளம்புறேன் bye நிகிலா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா சாரி. மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பிறந்தநாள் ஸ்பெஷலா என்ன தனா செய்தீங்க. எங்கேயும் வெளியே போகலையா. ஆமாம் தனா ரொம்ப நாளாச்சி எல்லோரு கூடவும் பேசி. குட்டீஸ் நலமா?

தனா ,வினோ வந்திட்டேன்

எல்லோரும் போயாச்சா? சரி நாளை பார்ப்போம்

பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி வினோ , இதுக்கு எதுக்குப்பா சாரி எல்லாம் கேக்குறிங்க நேத்து வேலன்டைன் கேக் பண்ணேன் அப்புறம் லஞ்ச் ஸ்பெஷல் அதுதான் வெளியே எங்கேயும் போகலை நேத்து புள்ள நல்ல போச்சு
சொல்லுங்க நிகிலா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்