தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

கோயிலுக்கு போனீங்களா?

பை தனா வேலை இருக்கு வரட்டுமா

தனா, நிகிலா நீங்க இரண்டு பேரும் கிளம்பிட்டீங்கனு சைலண்டா இருந்துட்டேன்.
சமையல் குறிப்பா செய்து பிறந்தநாளா கொண்டாடிட்டீங்களா தனா.

assalamu alaikum.how r u?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய்

அனிதாசரவணன்

ஹே நசீம் எப்டி மா இருக்கே..... உன்னை தான் தேடீடே இருந்தேன்.... உன்னோட மாமியார் வந்தாங்களா..எனி திங் ஸ்பெஷல் நு கேட்டியே இருக்கு... அதான் நான் கொஞ்ச நாளா வரல.... இப்போ எனக்கு 13 வாரம் ஆகுது...

அனீதா யாருக்கு ஹாய் சொல்றீங்க.... எனக்கு தானே

அப்படியா ரொம்ப சந்தோசம் சிம்ரா உடம்பை நல்லா பார்த்து கோங்க சந்தோசமா இருங்க டாக்டர் சொல்லுற மாதிரி எல்லாம் நடந்துகோங்க ரொம்ப ரொம்ப சந்தோசம் நீங்க அரட்டைக்கு வரலைன்னு நானும் நசீம் மாத்தி மாத்தி கேட்டுட்டு இருந்தோம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் யாரவது இருக்கீங்கலா எல்லோரும் நலமா? ஹாய் சன்ஞனா நானும் இலங்கைதான். ஆகஸ்ட் லீவில் யாழ் போயிருந்தேன். அப்புறம் நசீம் டூர் ஜாலிய இருந்ததா/ சிம்ரா வாழ்த்துக்கள் உடம்ப கவனிச்சுக்கோங்க. தனா, பாக்கியா ,கவிதா, அனிதா, சைனா. மற்றும் அனைவரும் வருக வருக...........

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹே சிம்ஸ் ரொம்ப ரொம்ப சந்தோசம் . வாழ்த்துக்கள். உனக்கும் அண்ணாவுக்கும். உடம்ப பத்திரமா பாத்துக்கோ. என் மாமி, மாமா வந்துட்டு போயிட்டாங்க.
நிகி டூர் போகலப்ப்பா. வீட்ல தெரிஞ்சு பெரிய ப்ரச்சனை வந்து எங்களுக்கெல்லாம் சொல்லாம போரீங்களோன்னு ஒரே ரகளை. எல்லாம் கேன்சல்/ அதான் . மனசும் சரியில்ல. வீட்ல வேலை வேற அதிகம். உடம்பும் சரியில்ல. எல்லாம் ஒண்ணா சேர்ந்து சதி பண்ணுது.
தனா எப்படி இருக்கீங்க. ? எனக்கும் வேலை ஜாஸ்தி பா. அதான் நானும் இங்க வர முடியல.

மேலும் சில பதிவுகள்