தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

பூங்காற்று எப்படி இருக்கீங்க? எங்க நான் ஜாலியா கொண்டாடுறாது.தம்பிக்கு லீவ் வரதோடஎல்லாரும் ஒண்ணா மே லீவ்ல போகலாம்னு சொல்லிட்டாங்க. பசங்க நலமா?எக்ஸாம் முடிஞ்சதா?

நசீம் இன்னிக்குத்தான் எக்சேம் முடியுது, அப்பாடான்னு எனக்கு நிம்மதி.டூர் போகல்லியா அப்போ ஏன் இந்தப்பக்கம் பார்க்கமுடியல்ல.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உடம்பு சரியில்லப்பா. ஹாஸ்பிட்டலுக்கு அலைஞ்சதுல ரொம்ப டயர்ட்.வேலை வேற அதிகமா இருந்தது. அதான் இங்க வரவே முடியல. இப்போ அங்க என்ன டைம்பா? வேலையெல்லாம் முடிஞ்சதா?

நான் நல்ல இருக்கேன் நசீம் நீங்க உடம்பை பார்த்துகோங்க டைம் இருக்கும் போது வாங்க இப்படி ஆகிருச்சா ? சாரி நசீம் நீங்க வரலை அதுனாலே டூர் போயிடிங்கன்னு நாங்க நினைச்சுட்டோம் சாரி உங்களுக்கு வேலை எல்லாம் முடிந்ததா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அய்யய்யோ வேலை இன்னும்ஸ்டார்ட் ஆகவே இல்ல , பிள்ளைகள ஸ்கூல் அனுப்பிட்டு அப்படியே இங்க வந்துட்டேன், இப்போ 8.30 இன்னும் காலைச் சாப்பாடே எடுக்கல்ல.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அவங்க ஆபீஸ் போயாச்சு. இன்னும் கொஞ்சம் வேலை மிச்சம் இருக்கு.இதுக்கு எதுக்குபா சரி எல்லாம் அதுசரி. நான் வரலன்னு இப்படி நினைச்சிட்டீங்களா? எனக்கு சிரிப்பு தான்பாவருது/. .... பசங்க எல்லாம் நலமா? லீவ் விட்டாச்சா?
ஓ அப்படியா. சரி சரி வேலையை முடிச்சிட்டு வாங்க.

நசீம் நீண்ட நாட்களுக்கப்புறம் உங்களுடன் பேசியதில் சந்தோசம் .இப்போ போய் பிறகு வருகிறேன் ,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஓகே தனா ,பூங்காற்று எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் அப்புறமா வரேன்பா. பை பை.

சரி நசீம் நீங்க நான் சொன்னதை கேட்டு சிரிச்சுடிங்களா என்னோட friend சிரிச்சு சந்தோசமா இருக்கணும் அதுதான் முக்கியம் பசங்க நல்ல இருகாங்க நசீம் பொண்ணுக்கு இப்போ நெக்ஸ்ட் இயர் சிலபஸ் ஸ்டார்ட் பண்ணிடாங்க ஏப்ரல் 23 தான் லீவ் ஸ்டார்ட் ஆகுது நான் அதுக்குள்ள பட்டிக்கு பதிவு போட்டுட்டு இருந்தேன் சரி ஓகே பூங்காற்று நானும் கிளம்புறேன் என்னையும் என் பணிகள் அழைக்கிறது நான் வருகிறேன் டாட்டா ......

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எல்லோரும் எப்ப்டி இருக்கீங்க?வீட்டுல அண்ணன்,குட்டிகள் எல்லாரும் நலமா?
என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குப்பா..மே மாசம் கல்யாணம்..நான் ஊருக்கு வருவேனே..யாரெல்லாம் பார்கலாம்னு ஒரு லிஸ்டு போடனும் போல இந்த தடவை..வேற என்ன சமாச்சாரம்..நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்கப்பா...
தனா: எப்படியிருக்கீங்க?என்னப்பா நான் வந்த நேரம் நீங்க கிளம்பறீங்க??

இதுவும் கடந்துப் போகும்.

மேலும் சில பதிவுகள்