தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

ஓஹ் அப்டியா தனா.. நான் முன் பதிவுகள் எதையுமே படிக்கல அதற்கான நேரமும் கிடைக்கல...... ஆனா எனக்கு நல்லாவே தெரியும் நீங்க என்ன தேடுவீங்கனு..
அண்ணன் கிட்ட சொல்ரேன் நசீம்.. இதே போல சந்தோஷம் உனக்கும் கிடைக்க நான் துஆ செய்ரேன்.. நசீம் உன் உடம்ப்பை பாதுக்கோ...
பூ எப்டி இருக்கீங்க.. உங்க எல்லாரோட வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி

Friends.araatai thugina iruku.vanthu thatti ezhupuga.

Be simple be sample

hello yanium arattaila serthukuga thozhekale

Haibhavani.puthusa neega

Be simple be sample

Gud mg friends.thauganthu pothum ellarum sikkiram vanka

Be simple be sample

இந்த அரட்டைக்கு வாங்க பாக்கியா,கவி, ரேவதி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Ena yaravathu irukigala ila escapea

Be simple be sample

Vanthutomla

Be simple be sample

ம்ம்ம்ம்ம் வந்தாச்சு வந்தாச்சு....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பாக்கியா பேசிக்கிட்டு இருக்கையில தூங்குர ஆளூ நீயாத்தான் இருப்ப போல ஆள கானோம் பாரு இன்னும்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்