தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

Packia nethu seitha noodles sapidapoirupaga kavi

Be simple be sample

என்ன தனா ரேவதி நாம கிளம்ப வேண்டியது தானே வந்ததுக்கு கடலை போட்டாச்சுல 1 பிரியானி,நூடுல்ஸ்,சாப்பிட்டு சென்ட்ரல் பக்கமா வந்து ப்ளைட் ஏறி விட்டுக்கு கிலம்புங்கோ

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

சரி ஓகே கிளம்பலாம் இது தான் சரி ஓகே பை பை ..........

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அடிப்பாவிகலா சும்மாகாச்சிக்கும் தான் சொன்னேன் அதுக்குல்ல வீட்டுக்கு போய் தூங்கிட்டிங்கலா...என்ன ஒரு வில்ல தனம்...ம்ம்ம்ம்ம்ம் எடு வண்டிய...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

Central pakathulaya .kilamiduvom.bye bye

Be simple be sample

தனா ,ரேவதி,பாக்கியா போயிட்டு வாங்க அப்பரமா வந்து கதைக்கலாம்......ஓகே பை பை பை பை டாட்டா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஹாய், என்னோட name சஞ்சனா, from Srilanka jaffna.அருசுவையில சஞ்சனா சரவணன் உம் இருக்காங்க.அவங்களோட பதிவினை பார்த்தேன்.நான் அவங்களை பற்றி தெரிஞ்சுக்கலாமா?சஞ்சனா சரவணன் உங்களுக்கு விருப்பம் இருந்தா பதில் போடுங்க.

ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்...................... ஃப்ரெண்ட்ஸ் ஹவ் ஆர் யு......யாராவது வாங்க பழகலாம்...

அன்புடன்,
zaina.

சஞ்சனா காலை வணக்கம் ,நீங்க புதுப்புது இழையா ஆரம்பித்து இருக்கீங்க . இனி அப்படி செய்ய வேண்டாம் அரட்டையை இங்கே தொடருங்க . ஒவ்வொரு விசயத்துக்கும் உரித்தான இடத்தில் போய் கருத்துத்தெரிவிக்க என்பதை தட்டி பதிவிடுங்கல்.
நானும் இலங்கைதான் ஜப்னா வுக்கு ஒரு முறை வந்திருக்கேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் சஞ்சனா எனக்கு வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கு அதுதான் அரட்டைக்கு வர டைம் இல்லை இதுக்கு எதுக்கு புது இழை ஓபன் பண்ணி இருக்கிங்க அதை நீக்கிருங்க நான் நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க நான் டைம் இருக்கும் போது வரேன் நீங்க அறுசுவை fb ல இருக்கிங்களா ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்