தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

அறுசுவை தோழிகளுக்கு இனிய காலை வணக்கம்

அனிதாசரவணன்

தனா,மன்னிக்கவும் அந்த இழையை delete பன்னுரன்.எனக்கு இப்பிடி ப்ண்ணகூடாது என்ரு தெரியது. எல்லரும் எப்பிடி இருக்கீங்க.இன்னைகு என்னொட birthday. okay what mean fb? i don't understand

அனி இல்ல யாரசும் தெரிஞ்சவங்க சொல்லுங்க , நான் தொடங்கிய புதிய் இழையை எப்படி நீக்குவது?

அப்படியா சஞ்சனா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ வாழ்த்துக்கள்
உங்க fb barla அறுசுவை ன்னு டைப் பண்ணுங்க அதுல ஒரு மரம் வரும் அதை கிளிக் பண்ணுங்க அது தான் அறுசுவை fb

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

fb bar எங்க இருக்குப்பா? any body helo me?

தோழிகள் அனைவரும் நலமா

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நலமா?

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

Ena ithu thithikum santhipu thiki thiki poguthu.yarvathu vangapa.

Be simple be sample

iam 5n..how r u?.naan arattai pakkam appothum varamaatten
,,.and padikavum maatten,pa no interest and no time

யாராவது அரட்டையில இருக்கிங்கலா அடிக்கடி அரட்டை கொரட்டை விட்டு தூங்குது...ஒய்? வாங்கடா செல்லங்கலா.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்