தித்திக்கும் சந்திப்பு

ஹாய் தோழிகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய அரட்டைல உங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம் வாங்க தோழிகளே மீண்டும் கலக்கலாம் தோழிகளை மீண்டும் சந்திக்கிறதுல ரொம்ப பெரிய ஆனந்தமே இருக்கு அதை எல்லாரும் அனுபவிக்கலாம் வாங்க தோழீஸ்

ஹாய் நிகிலா நான் நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நான் நல்லா இருக்கேன் தனா. அரட்டை ஏன் இப்படி கொரட்டை விட்டு போச்சு

இல்லை நிக்கி எனக்கும் வீட்டுல வேலை இருந்தது அதுதான் இந்த பக்கம் வர முடியலை பசங்களுக்கு லீவ் விட்டாச்சா ? டூர் எப்போ ?

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எல்லோருக்கும் அரட்டை அலுத்துப் போச்சா அல்லது நிரைய லீவு ஒர்க்கா குழந்தைகளுடன்.

அடுத்த வாரம் தனா ஆனா கொடைகானலா அல்லது வேரு இடமா தெரியல கேரளா லிஸ்ட்ல இருக்கு

எனக்கு இது தான் காரணம் மத்தவங்க எல்லாரும் லீவ் விட்டாச்சு அதுனாலே லீவ் முடிந்ததும் வருவாங்கன்னு நினைக்கிறேன் அப்படியா ஜாலியா போய்ட்டு வாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

குழந்தைகட்கு லீவு விட்டாலே நம்ம ஷெட்யூலே மாறி விடும். ஒரு வேலையும் அந்த நேரத்தில் நடக்காது தனா

கண்டிப்பா நிக்கி என் பொண்ணுக்கு இப்போ ஸ்கூல் ஆப் டே தான் டெய்லி ஸ்கூல் புல் டே இருந்தா லஞ்ச் காலைலயே ரெடி பண்ணிட்டு இங்கே வந்துருவேன் இப்போ லஞ்ச் மதியம் ரெடி பண்ணுற வேலை அப்புறம் வீட்டிலும் guest இருக்காங்க அதுதான் அரட்டைக்கு வர டைம் இல்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா நேரம் எல்லாம் எப்படி போகுது? அம்மா வீடு எப்போ

கெஸ்ட் வந்தால் ஜாலி தான் வீட்லேயே அரட்டை. ஆனா வேலையை எல்லாரும் சேர்ந்து செய்யனும் அவ்வளவு தான்

மேலும் சில பதிவுகள்