sisters help me

என்னோட ஸ்கின், oily skin.நான் olive oil use பண்னலாமா? தயவுசெய்து தெரிஞ்சவங்க பதில் தாங்க.என்னோட முகத்தில பருக்கள் வர்ரது, pimple marks உம் இருக்கு. நான் olive oil use பண்னலாமா? reply தாங்க.

யாரும் பதில் சொல்லமாட்டிங்களா

அன்பு சஞ்சனா.,

என்ன காரணத்துக்காக நீங்க ஆலிவ் ஆயில் போட இருக்கீங்க?? பிம்பிள்ஸ் மார்க் போகவா??

Don't Worry Be Happy.

ஒரு புத்தகத்தில படித்தேன்,முகம் பிரகாசமாகும் என்று. pimple marksபோறதுக்கு ஏதும் வழி இருக்கா, please reply

மேலும் சில பதிவுகள்