என் மருமகனுக்கு பெயர் வைக்க தமிழ் பெயர்கள் தேவை

பூ,பா,த,தா,பெ,ப -முதல் எழுத்து இதில் தொடங்க வேண்டும்
(Da,Dha,Tha,Ta,Po,Bo,Pe,Be,Pa,Ba,Pha,Bha-)

தயாளன், பாரி, பாலா, பகலவன், தாமரைச்செல்வன், பூபாலன், தர்ஷ்ன்.

நம்பிக்கை, பொறுமை

Ramyasen

ஹாய் தோழி வணக்கம். தாண்டவன், தாமரைக்கண்ணன், தர்ஷன், தங்கமணி, தங்கமதி, தமிழன்பன், தனசேகர், பாண்டியன், பாரி, பாரிவள்ளல், பாவரசன், பாவேந்தன், பூங்குன்றன், பூபதி, பூவாணன், பகலவன், பகீரதன், பசுபதி, பத்ரி, பத்ரிநாதன்.

என் மருமகனின் நன்றிகள் பல!!

மேலும் சில பதிவுகள்