யே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்

யே, யோ, ஜ, ஜி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.
என் மகன் பெயர் கணிஷ்க் இதற்க்கு போருந்தினாற்போல் வந்தால் நல்லாருக்கும் உதவுங்கள் தோழிகளே.

ஜினுஷா
ஜானு
ஜனார்த்தனி
ஜதுஷா
ஜதுர்ஷிகா

பரணிகா:)

ஜனனி,
ஜானகி,
ஜான்சி,
ஜெனி
ஜானவி,
ஜெய்ச்ஸ்ரீ
ஜோதிகா
யோகினி
யோகிதா
யோஜனா
ஜிவிகா
ஜிவனா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

ஜிவிகா, ஜியா,யோகிதா ,யோகினி ,யோஸிதா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஜெ ஜோ ஜ ஜே க கா எனத் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்

Jenishkaa,jenitha

ல லூ லெ லோ சௌ சொ என்ற பெயரில்
ஆண் குழந்தை பெயர் சொல்லூங்க தோழி.

லக்ஷன்
லெனின்
லோச்சன்
லோகேஷ்
லோஹித்

- பிரேமா

லக்ஷ்மண
லோகித்
லுகேஷ்வர

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

சௌஜன்யா, சௌமியா, சௌமிகா, சௌபர்னிகா, சௌகிதா, சௌக்கியா, சௌமையா, சௌமிதா, சௌவிந்தி, சௌனிகா, சௌரவி, சௌரிமா, சௌவிகா, சௌவிரா, சௌரவி, சௌஷயா, சௌம்லதா, சௌபர்னா, சௌபஹி, சௌந்தர்யா, சௌமல்யா, சௌமிதி, சௌமித்ரா, சௌம்யதா, சௌந்தரா, சௌந்தரி, சௌபிரித்தி, சௌபிரியா, சௌபர்கா, சௌரபி, சௌஹிதா, சௌப்ரஹா ,சௌபாக்கியா, சௌதாமினி, சௌதிரிதா, சௌமித்திரி, சௌமித்யா, சௌகாந்தி, சௌம்யாசிறி, சௌந்தரம், சௌந்திகா, சௌந்தியா, சௌராஷெனி, சௌம்யதா, சௌபாஹினி, சௌஹந்திகா, சௌந்தராதேவி.

மேலும் சில பதிவுகள்