உதடு குறிப்பு

ஹலொ தோழிகளே என் உதடு மிகவும் கருப்பாக இருக்கிறது நான் மாநிறமாக இருப்பேன் நான் என்ன கலர் lipstick use செய்வது கொஞ்சம் சொல்லுங்களேன்

1.If you have light skin, pick light, pinky shades of lipstick for every day. For the drama of red lips, pick reds that lean toward coral.

2.If you have medium skin, stick with shades in the berry family for daily wear. Shades with a bit of brown will work well, too. For red, choose anything between true red and cranberry.

3.If you have dark skin, select lipstick shades with brown tones, such as terracotta. When you want to wear red, pick darker shades, such as burgundy.

பதிவு ஆங்கிலத்தில் இருப்பதால் சுத்தம புரியல...

தமிழ்ல சொன்ன எல்லாருக்கும் பயன் படும்

மேலும் சில பதிவுகள்