அவசரம் உதவுங்கள் ப்ளீஸ்

நாங்கள் இந்த முறை iui பண்ணலாம் என்று நினைத்திருந்தோம் அதற்க்காக நான் கருமுட்டை வளர்ச்சிக்காக(FSH-150) ஊசி போட்டேன். 10 வது நாள் ஸ்கேன் (3-04-2012) பண்ணினாங்க. கருமுட்டை அளவு 14 mm தான் இருக்கிறது.மீண்டும் 3 ஊசி போட்டுவிட்டு 13 வது நாள் வர சொல்லி இருக்கிறார்கள். இந்த அளவு பெரிதாக வாய்ப்பு உள்ளதா.யாருக்காவது நடந்திருந்தால் பதில் சொல்லுங்க பா ப்ளீஸ்.எனக்கு பயமாக உள்ளது

மேலும் சில பதிவுகள்