அவசரம் தோழிகளே

எனக்கு இன்று 29நாள் எனக்கு பயமாயிருக்கு என்னவாகுமென்று நான் இப்போது மருத்துவரிடம் சென்றால் இந்த மாதம் கர்ப்பமாவேனா என்று அவரால் சொல்ல முடியுமா

Muthulakshmi ஏன் இவ்வளவு அவசரம்? ஒரு 10 நாட்கள் wait பண்ணுங்க , கண்டிப்பா நல்ல result வரும் , அதுக்கு முன்னாடி Dr கிட்ட போன எதும் தெரியாது , ஏன்னா நானும் இப்படி பண்ணிறுக்கேன்

OK sister.

மேலும் சில பதிவுகள்