பவுச் (pouch) எதற்க்கு உபயோகிக்கலாம்?

தோழிகளே,

என்னிடம் நிறைய பவுச்(POUCH) உள்ளது,ஸிப் (zip) போட்டது, Flight ல் கொடுத்தது, அதை எதற்க்கு உபயோகிக்கலாம்

சிலதில் நகைகள் போட்டுள்ளேன்,மற்றும் பென்சில் போட்டு உள்ளேன்,

வேறு ஐடியா இருந்தால் சொல்லுங்களேன் பிளீஸ்.

நன்றி

நான் எமிரெட்ச் ஃப்லட்ல கொடுத்த ஃபவுச் அ முக்கியமான வயர் எல்லாம் பொட்டு வைத்தூள்ளேன்

நன்றி Bagya Sundar

மேலும் சில பதிவுகள்