icwai or acs படிப்பு பற்றிய சந்தேகம்

அன்பு தோழிகள் அனைவரும் நலமா ? நான் bcs முடித்து m com முடித்து விட்டேன் (mku dde) இன்னும்ஒரு பேப்பர் அரியர் உள்ளது .திருமணம் முடித்து குழந்தை சிகிச்சைக்காக அலைந்து அந்த பேப்பர் முடிக்காமல் உள்ளேன் .இந்த மே இல் அந்த பேப்பர் எழுத உள்ளேன் .மேலும் நான் icwai அல்லது acs படிக்க ஆசை படுகிறேன் .நான் படிக்கலாமா ?எனக்கு உதவுங்கள் தோழிகள் எனக்கு இந்த படிப்பு பற்றிய விவரங்களை எனக்கு கூறுங்கள். விட்லிருந்து படிக்கலாமா ?இதன்வேலை வாய்ப்புகள்எப்படி ?icwai ,acs எது சிறந்தது ? ( என்னக்கு accounts என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் .) plse உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிறேன் .

தோழிகள் யாரும் கருத்து கூற மாட்டிங்களா?plse எனக்கு உதவுங்களேன் .

bright future for ICWAI & ACS in major cities,you can study icwai by staying in home itself but you need coaching so u need to attain coaching classes or you can atten classes which will be held in chapters like trichy, icwai south regional office in chennai,
Southern India Regional Council(ICWAI)
4, Montieth Lane, Egmore,
Chennai - 600 008
Ph:044-28554443/28554326/28528219
Fax : 91- 044- 28554651
Website:www.sircoficwai.com
Email: sirc@icwai.org
For this studies you need to work hard with full concentration.you will really acheive.

நன்றி தோழி mary .எனக்கு பதில் அனுப்பியதற்கு .icwai அல்லது acs இவற்றில் எது படிக்கலாம் தோழி .plse guide me .

மேலும் சில பதிவுகள்