அருசுவை தோழிகளுக்கு மன்னிக்கவும்

வனிதா அக்கா,கல்பனா,
அனைவருக்கும் முதலில் மன்னிக்கவும் உங்கள் பதிவில் நான் வந்து உங்களை சங்கடபடுத்த அப்படி ஒரு பெயரை பயன் படுத்தி
பதிவு போடவில்லை.உண்மையில் அன்று ஏப்ரல் 1 அருசுவையில் என் நெருக்கமான தோழிகளாக நான் நினைத்த உங்களை ஏமாற்ற எண்ணிதான்
அப்படி ஒரு பதிவை போட்டேன் அடுத்த பதிவே மறுப்பு பதிவு போட்டு இருக்கலாம் கொஞ்சம் நேரம் கழித்து சொல்லலாம் என்று நினைத்து
அப்படியே வேறு வேலை காரணமாக இருந்துவிட்டேன் அடுத்து வந்து பார்த்த போதுதான் இது மிக பெரிய பூதகரமாக எழுந்து இருந்தது.
இப்பொழுதும் சொல்கிறேன் நான் நெருக்கமாக நினைத்த என் தோழிகளை நான் ஏமாற்ற நினைத்தது பெரிய தவறுதான்.இப்பொழுது கூட நான் இந்த பதிவை
போட காரணம் நான் யாரையும் குறிப்பாக அருசுவையை கலங்கப்படுத்த என்றுமே நினைத்ததில்லை என்று தெரியப்படுத்தவே நிச்சயம் என் தோழிகளூம் இதை
புரிந்து என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன் நான் செய்தது தவறுதான் மன்னிக்கவும் அட்மின் அண்ணா மன்னீக்கவும்.ஆனால் கண்டிப்பாக அடுத்த வருடம்
இன்னும் வேறு முறையில் உங்களை ஏப்ரல் fool பண்ண வருவேன்.{அனுஅஜய்}
naan odi oliyavillai ungal mun unmaiyai sollivitten naan ungalidam vilayattaithan seithen enbatharkku itharkumel saatchi illai

மேலும் சில பதிவுகள்