help pls

how reduce the over weight after normal delivary?pls give any exercise tips and when will start?i have a 2and half months baby.

Hi Prabha,

AS per my view now you need not worry about ur weight. jus tel me ur height and weight. Is this first baby? are u feeding ur baby? I will give the bast way to reduce your weight:-) in a simple way.

After six moths of delivery u think about ur weight. now u enjoy ur motherhood.

I HAVE 1.6MONTH BABY NOW MY WEIGHT 72 MY HEIGHT 5.4" .GIVE ME A SIMPLE WAY TO REDUCE MY WEIGHT?

by,
AnuGopi,
Be happy and Make others happy........

டெலிவரி ஆகி இரண்டு வாரத்திற்கு பிறகே கீகல்ஸ் ஆரம்பிக்கலாம். நார்மல் டெலிவரி என்றால் இரண்டாவது மாதத்திலிருந்து சுலபமாக செய்ய கூடிய உடற்பயிற்சியிலிருந்து ஆரம்பிக்கலாம். ஓரிரு மாதத்திற்கு பின் கொஞ்சம் கூடிக் கொள்ளலாம். நடை பயிற்சி அருமையான உடற்பயிற்சி. முதலில் ஒரு இருபது நிமிடம் என்று ஆரம்பித்து பிறகு கூடிக் கொள்ளவும். ஆரம்பிக்கும் முன் உங்களின் மருத்துவரை ஒரு முறை கன்சல்ட் செய்யவும்.

கர்பத்தின் போது எப்படி படிப்படியாக எடை கூடியதோ அதே போல் தான் எடை குறையவும் நேரமாகும். தாய்பால் தொடர்ந்து கொடுத்து வந்தால் அது எடை குறைக்கவும் உதவும். முக்கியமாக வயிறு பகுதி.

நான் செய்யும் மிகப் பெரிய தப்பு என்னவென்றால் தாய்பால் தருகிறோம் என்று நிறைய உணவை சாபிடுவது. அதுவும் கொழுப்பு சத்துள்ள உணவு. இது அவசியமே இல்லை. நாம் எப்பொழுதும் சாப்பிடும் அளவு சாப்பாட்டுடன் காய்கறிகள் பழங்கள் நட்ஸ் (ஒரு நாளைக்கு ஐந்து மட்டுமே) மூன்று க்ளாஸ் பால் (குறைந்த கொழுப்புள்ள பால்), எட்டு முதல் பத்து க்ளாஸ் தண்ணீர், நோ டென்ஷன், நோ ஸ்ட்ரெஸ் இதுவே பாலூட்டும் தாய்மார்களுக்கு போதுமானது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு தோழியே , குழந்தை பிறந்த பிறகு எடை குறைக்க விரும்பி கடினமான உடற்பயிற்சியை செய்வது நல்லதல்ல.அதுவே ஹெர்னியா பிரச்சனைக்கு வழிவகுக்கும் .so.....லாவண்யா அக்கா கூறியது போல எளிய நடைபயிற்சியின் மூலமாக படிப்படியாக குறைக்கலாம் .

மேலும் சில பதிவுகள்