பட்டிமன்றம் மாதிரியும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக வாழ்க்கை இந்த இரண்டு விதமாகத்தானே
பார்க்கப்படுகிறது, எந்தவிதத்தில் அணுகலாம்? எது வாழ்க்கையை மிகுந்த துன்பம் சலிப்பு இல்லாமல் வாழ உதவும்? என்ற அர்த்தத்தில் கேட்கிறேன் தோழியரே!
ஹாய் ராதை, இதை பட்டிமன்றமாக விவாதிக்கணும்னா இதையே தலைப்பாக பட்டிமன்ற தலைப்புகள் இழையில் கொடுங்க. பின்னாளில் வரும் நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் போது விவாதிக்கலாம்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஹாய் எப்படி இருக்கீங்க... ஆமா ஆமா ரொம்ப நாள் கழிச்சுதான் வந்திருக்கேன் பையன் இப்போதான் ஸ்கூல் போக ஆரம்பிச்சிருக்கான்.. அதான் டயம் எல்லாம் சேஞ்ச் ஆகிடுக்சு..அப்ப அப்ப அறுசுவை மட்டும் சைலன்டா பார்த்துட்டுதான் இருப்பேன்..
tamil la type konjam kastama. iruku pa. then life na nalla enjoy pannanum. athukkaga athupogil namma poga mudiyathu. nammaluku nu oru aim and limit venum. valaanum nu ethai yum seiyama work pannama irukka mudiyathu. valkai oru porattam than. valkaiya oru porkalam than athai valthu than parkanum . inba thunbagal vanthalum athai samalikum pakkuvumum nam kayil than. so enjoy panni valuvom. poruppodu kadamaiyodu irukanum pa.
தோழி
இது பட்டிமன்றமா......எனக்கு புரியவில்லை..
அன்புடன்,
zaina.
பட்டிமன்றம் மாதிரியும்
பட்டிமன்றம் மாதிரியும் வைத்துக்கொள்ளலாம். பொதுவாக வாழ்க்கை இந்த இரண்டு விதமாகத்தானே
பார்க்கப்படுகிறது, எந்தவிதத்தில் அணுகலாம்? எது வாழ்க்கையை மிகுந்த துன்பம் சலிப்பு இல்லாமல் வாழ உதவும்? என்ற அர்த்தத்தில் கேட்கிறேன் தோழியரே!
ராதை
ஹாய் ராதை, இதை பட்டிமன்றமாக விவாதிக்கணும்னா இதையே தலைப்பாக பட்டிமன்ற தலைப்புகள் இழையில் கொடுங்க. பின்னாளில் வரும் நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் போது விவாதிக்கலாம்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
zaina
assalamu alikum ma
how are you.
romba naala ungala kaanala
yanakum puriyala ma intha thalaipu
mumtaj
வ அலைக்குமுஸ்ஸலாம்.. நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க நான் 4 நாளா அறுசுவை பக்கம் வரல..
அன்புடன்,
zaina.
zaina,. kalpana, radha
hai zaina, kalpana and radhai how r u?
zaina va romba nalla kanom?
zaina
ok ma nan nalla irrukan ma. free ya irrutha solluga ma pasalam unga id solluga ma. islamic mail send pannuram ma insha allah
கவ்சிதா
ஹாய் எப்படி இருக்கீங்க... ஆமா ஆமா ரொம்ப நாள் கழிச்சுதான் வந்திருக்கேன் பையன் இப்போதான் ஸ்கூல் போக ஆரம்பிச்சிருக்கான்.. அதான் டயம் எல்லாம் சேஞ்ச் ஆகிடுக்சு..அப்ப அப்ப அறுசுவை மட்டும் சைலன்டா பார்த்துட்டுதான் இருப்பேன்..
அன்புடன்,
zaina.
radhai
tamil la type konjam kastama. iruku pa. then life na nalla enjoy pannanum. athukkaga athupogil namma poga mudiyathu. nammaluku nu oru aim and limit venum. valaanum nu ethai yum seiyama work pannama irukka mudiyathu. valkai oru porattam than. valkaiya oru porkalam than athai valthu than parkanum . inba thunbagal vanthalum athai samalikum pakkuvumum nam kayil than. so enjoy panni valuvom. poruppodu kadamaiyodu irukanum pa.
மும்தாஜ்
பேசலாம் இன்ஷா அல்லஹ் கண்டிப்பா id தரேன் நீங்க உடனே நோட் பன்னிக்கிரீங்களா அப்பரம் அதை நான் நீக்கிடுரேன்... என்னோட id sarabdeen22@gmai.com
அன்புடன்,
zaina.