மைதா மாவு

எனக்கு புரோட்டா வீட்டிலே செய்து பார்க்க ஆசை வந்து விட்டது.அதற்கு மைதா வாங்க கடைக்கு சென்றால் அங்கே எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.மைதா மாவு என்றால் எது தோழிகளே?ALL PURPOSE FLOUR (OR)PLAIN FLOUR?அதனால் திரும்ப வீட்டுக்கு வந்திடேன்.please help me..

அல் பர்போஸ் ஃப்ளோர்

மிக்க நன்றி நிஷா.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

assalamu alikum nisha.
how are you pa
mumtaj pa
freeya irrutha vaga pa

மேலும் சில பதிவுகள்