AVASARAM

tholigale nw days enaku ovalation dates,naan eppadi?enna2 seilam n seiyakudathu?therinthavargal sollavum

பொதுவாக 28 நாள் கொண்ட வட்டத்தில் 14ம் நாள் சூலிடல் நடைபெறும். சூலிடல் நடைபெற்று முட்டை வெளிவரும்.கிட்டத்தட்ட 10 மணி நேரம் வினைத்திறனான கருக்கட்டலுக்கு தயாராக இருக்கும்.விந்து உட்சென்றால் கிட்டத்தட்ட 5 நாள் வரை உயிருடன் இருக்கும் ஆனால் கிட்டத்தட்ட 24 மணி நேரம் வினைத்திறனான கருக்கட்டலுக்கு தயாராக இருக்கும்.சூலிடல் நடைபெறும் போது வயிற்றில் மிக லேசான வலியை உணர முடியும்.இவற்ரை கவனத்தில் கொண்டால் விரைவில் நல்ல செய்திதான். விரைவில் நல்ல செய்தி கூற வாழ்த்துக்கள் தோழியே

எல்லாப் புகழும் இறைவனுக்கே

rombe nandri tholigale

மேலும் சில பதிவுகள்