சிவப்பு அரிசி மாவை கொண்டு என்ன செய்வது?

தோழிகளே,

நான் சிவப்பு அரிசி மாவை வெந்நீரில் பிசைந்து இடியாப்பம் பிழிந்தேன் ,சரியாக வரவில்லை,பின் தான் தெரிந்தது,மாவு வறுக்காதது என்று, ஆகவே மாவை அப்படியே ஃபிரிட்ஜில் வைத்து விட்டேன்.

இதைக் கொண்டு என்ன செய்வது?

வெறும் சட்டியில் மாவை வறுத்து பிறகு இடியாப்பம் பிழிந்து பாருங்கள் நன்றாக வரும்.
புட்டு செய்யலாம் மிகவும் அருமையாக இருக்கும்
உப்பு போட்ட கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம்.
சிகப்பு அரிசியில் இரும்பு சத்து அதிகம்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

வெறும் சட்டியில் மாவை வருத்து தேங்காய் துருவல் சேர்த்து பிட்டு ச்ய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மிக்க நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்