இது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்?

இது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்? தோழிகளே .வெளிநாட்டுக்கு போன என் சொந்தகார பையன் அங்கையே இன்னொரு திருமணம் செய்துக்கிட்டான் அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறது இரண்டும் கைகுழந்தைகள் அந்த குழந்தைகளை வைச்சுக்கிட்டு அந்த பொண்ணு ரொம்ப கஸ்டப்படுராங்க தோழிஸ் .இன்னொரு திருமணம் செய்த அவரு முதல் மனைவி குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டான் ......சட்டத்தின் மூலமா கொண்டுவரமுடியுமா? அவரை கொண்டு வர என்ன என்ன வழிகள் இருக்கு தோழிகளே இது மாதிரி முதல் திருமணம் செய்துட்டு திருட்டு தனமா இன்னொரு திருமணம் செய்ரவங்களை என்ன செய்யலாம் தோழிகளே என் சொந்தகார பையன் தான் தோழிகளே ரெண்டுபேரையும் சேர்த்து வாழவைக்க வழி என்ன சொல்லுங்கள் தோழிகளே அந்த பாதிக்கபட்ட பொண்ண பார்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு பா....அந்த நாட்டு தோழிகள் உதவுவிஙலா?அந்த நாடு மலேசியா யாராவது உதவ முன் வாங்க தோழிகளே.....ப்ளீஸ்......

ரொம்ப ரொம்ப நன்றி வனி,கவிசிவா,சஞ்சனா,,,,

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பரவாயில்லைங்க... நீங்க இப்படி பண்ணிட கூடாதுன்னு நான் முதல்லயே மாற்று தட்டிட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நக்கீரன் அலுவலகத்தின் ஆசிரியரை தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை கையாளலாமா? உங்களுக்கு தெரிந்த பத்திரிக்கை ஆசிரியர்கள் ,அவர்களோட தொலைபேசி நம்பர் இருந்தா குடுங்க தோழிகளே.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இந்த பிரச்சினையை மீடியா,பத்திரிக்கை அளவில் கொண்டு செல்லலாமா? தோழிகளே யாராவது வந்து பதில் சொல்லுங்கள் . சென்னை கமிஷ்னர் கிட்ட கொண்டு சென்றால் நல்ல தீர்வு கிடைக்குமா?

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்