காதில் சீழ் வருதல்

அறுசுவைத்தோழிகளே, எங்கள் அண்ணாவின் 10மாத குழந்தைக்கு ஒரு காதில் இருந்து சீழ் வருகிறது 2ம்மாதத்தில்தான் முதலில் இப்படி ஏற்பட்டது, அப்போ entsurgenஇடம் காட்டினோம் மருந்து கொடுத்தார்கள். சரியாகிவிட்டது அதன்பின் மீண்டும் வந்தது மருந்து கொடுக்கும் போது சரியாகிவிடுகின்றது இப்போ மீண்டும் வந்துள்ளது இதற்கு ஏதாவது வைத்தியம் தெரியுமா? தெரிந்தவர்கல் சொல்லுங்கள்.

தெரிந்தவர்கள் இருந்தால் தயவுசெய்து சொல்லவும்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

படுத்துக் கொண்டே பால் குடுத்தால் இப்படி வர வாய்ப்பு இருக்கு....இல்லாத பட்சத்தில் டாக்டரிடம் கொண்டு போவதுதான் நல்லது..நீங்களா மருந்து குடுக்க வேணாம்

மேலும் சில பதிவுகள்