ஆரஞ்ச் ஆயில் முகத்திர்க்கு யூஸ் பண்ணலாமா இது பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை சரி படுத்துமா தோழிகளே தயவு செய்து பதில் கூற்வும்.
எனது முகம் சில சமயம் வரண்டும், ஆயிலாகவும் உள்ளது. கரும்புள்ளீ போக வழி சொல்லுங்கள்.