வயிரு பிரட்டல் என்ன காரணம் ?

எனக்கு இரைச்சி சாப்பிட்தால் வயிரு பிரட்டி ஒரு 3 ஆகிரது. அடுத்த நாள் சரி ஆகிரது .இது எதனால் ஆகிரது ?இதர்கு தேர்வு என்ன?

இதுவும் ஒரு வகையான food allurgy, என் நெருங்கிய உறவுக்காரர் ஒருவருக்கும் இதே போல் ஆட்டிறைச்சி சாபிட்டால் loose motion போக ஆரம்பிச்சிடும். 1 அல்லது 2 நாட்களில் சரி ஆகிடும். இருந்தாலும் ஒரு முறை டாக்டர் கிட்ட consult பண்ணிடுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்