எனக்கு உதவி செயுங்கள்

என் பெயர் பிரியா ,எனக்கு வயது 27,நான் அமெரிகாவில் இருக்கிறேன் .எனக்கு திருமணமாகி முன்று வருடங்கள் ஆகிரிறது குழந்தை இல்லை . எனக்கு சரியாக மாதவிடாயி வருவதில்லை . நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை வருகிறது.குழந்தைக்காக மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன் . எனக்கு கருமுட்டை சிறியதாக இருக்கிறதாம் . IUI ஒன்று செய்தார்கள் .பின்பு IVF பெப்ரவரி 2012 இல் செய்தார்கள் . எதிலும் பலன் கிடைக்க வில்லை . இப்பொழுது சில வருமான காரணத்தினால் என்னுடைய treatment நிறுத்தி இருகிறேன் .இந்த வருடம் தானாக நிற்க முயற்சி செய்கிறேன். எனக்கு உதவுங்கள் . நான் குழந்தை வரம் பெற என்ன செய்ய வேண்டும்.சில குறிப்புகளை சொல்லுங்கள்.

நீங்கள் மலைவேம்பு try பண்ணிபாருங்கள்

மேலும் சில பதிவுகள்