குமட்டல் 9 மாத குழந்தை

என் மகன் இன்று முதல் 9 வது மாதம் தொடங்குகிறது. வாயில் எது ( சாதம் - பால்) வைத்தாலும் குமட்டுகிறான். நல்ல அக்டிவ் ஆக தான் விளையாடுகிறான் - ஒரு எல்லா பரிசோதனையும் பண்ணிவிட்டோம் - என்ன காரணம்ன்னு தெரியல - என்னான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்

நன்றி
பாபு நடேசன்

மேலும் சில பதிவுகள்