please help me

அன்பு தோழிகளே உதவி தேவை எனக்கு 9 மாத குழந்தை உள்ளது .உணவு கொடுக்கும் முரை மற்ரும் என்ன என்ன உணவு எவ்வளவு நேரத்துக்கு ஒரு முரை கொடுக்க வேண்டும்.

கீதா, இது பற்றி ஏற்கனவே பல இடங்களில் கருத்து பகிரப்பட்டுள்ளது , மேலே உள்ள தேடுக என்ற பெட்டியில் உங்களுக்குத்தேவையான தகவலை தட்டி தேடிப்பாருங்கல் அங்கே கிடைக்காவிடின் வேறு இழை ஆரம்பித்து கேள்வி கேளுங்கல், நான் தவறாக எதுவும் சொல்லவில்லை உங்களுக்கு கொஞ்சம் தெளிவு படுத்தினேன்.இந்த லிங்கை பாருங்கள்.http://www.arusuvai.com/tamil/node/17496

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்