அன்பு தோழிகள்..
பால் பண்ணை அமைத்தல்,மாடு வளர்ப்பதற்கு மதுரை மாவட்டத்தில் 5 ஏக்கர் தென்னை தோப்பு அல்லது 1 ஏக்கர் தென்னை தோப்பு அதற்கு அருகில் 4 ஏக்கர் வயலும் நல்ல தண்ணிர் வசதியுடன் கூடிய இடம் தேவை.................
இடம் இருப்பவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளும படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...
தொலைபேசி எண்கள்:
முருகன் :9943615333
கல்யாண் :9944050705
...............நன்றி................
லோகவதி, பால் பண்ணை
லோகவதி, பால் பண்ணை தொடங்கிவிட்டீர்களா? தொழில் எப்படி நடக்கிறது?
உழைப்பால் கிடைக்காத வெற்றியும் இல்லை!
உழைப்பால் கிடைக்காதது வெற்றியும் இல்லை!!
தேன்மொழி பாலா..
அன்பு தோழி!
இடம் அமையவில்லை விரைவில் தொடங்குவேன் அன்பு தோழி!
Thanks a lot my friend