என் வாழ்க்கை ஒரு பாடம்

அன்பு தோழிகளுக்கு,
உங்கள் அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடம்..
எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழ்ந்தை இருக்கிராள்.. அன்பான கணவர்.. வெளிநாட்டில் இருக்கிரோம்..
என் பிரச்சனை என்னவென்ரால் 5 வருடங்களுக்கு முன்பு உடம்பில் ஒரு பிரச்சனை வந்தது அது சிறிது சிறிதாக கடந்த 2 வருடங்களாக பெரும் பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது ..
போகத டக்டர் இல்லை, போகத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை, சாப்பிடாத மருந்து இல்லை, செய்யாத டெஸ்ட் இல்லை;
இன்னும் என் பிரச்சனை தீரவில்லை.. இதனால் பல்வேறு மன உளைச்சல், நிம்மதி இல்லை, தூக்கம் இல்லை வேறு பல உடம்பு வலிகல் வேரு... சில சமயம்...

உங்களுக்கு என்ன பிரச்சனை? எல்லாம் சரியாகி விடும். கவலையாக இருந்தால் வேறு பக்கம் திசை திருப்புங்கள். வேலைக்கு போகலாம். மனதை ரிலக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்

உங்களுக்கு என்ன பிரச்சனை? எல்லாம் சரியாகி விடும். கவலையாக இருந்தால் வேறு பக்கம் திசை திருப்புங்கள். வேலைக்கு போகலாம். மனதை ரிலக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்

தோழி உங்க உடம்பில் என்ன பிரச்சனை என்று சொன்னால் நம்ம அறுசுவை தோழிகள் ஆலோசனை சொல்லுவாங்க. தீராத பிரச்சனை என்று எதுவும் இல்லை.
நம்பிக்கையோடு இருங்கள். நான் உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கிறேன் பா.
//5 வருடங்களுக்கு முன்பு உடம்பில் ஒரு பிரச்சனை வந்தது அது சிறிது சிறிதாக கடந்த 2 வருடங்களாக பெரும் பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது //.. நீங்க உங்க உணவு சாப்பிடும் முறைகளை கொஞ்சம் மாற்றி பாருங்க பா. anatomic theraphy என்று கூகிள் லில் சர்ச் செய்து பாருங்க. அதில் உள்ள வீடியோ கேளுங்க. விரைவில் உங்க பிரச்சனை சரியாகிவிடும். வருந்த வேண்டாம்.

அன்புத்தோழி சோனா என்னம்மா உங்க பிரச்சினை இங்கே உள்ளவர்கள் தமது அனுபவம் அறிவு வாழ்க்கை இப்பிடி எல்லாம் வைத்து உங்களுக்கு ஆலோசனை தருவார்கள், என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்/ பிரச்சினை எதுவாயிருந்தாலும் அது தீர்ந்து போக வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் .வெறும் வாய்ப்பேச்சல்ல உண்மையாக உள்ளம் உருகிப்பிரார்த்திக்கிறேஏண்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்,சொல்ல விருப்பமில்லை என்றால் கவலைபடாதீர்கள் நாங்கள் அனைவரும் ப்ரார்த்திக்கிரோம்

ungaludaya problem thera nan pray pannuran .

en uyir friends,

ungal anbaana words enakku santhosamaaga ulladhu.. en problem solla mudiyavillai aanal adhanal migavum kastapadugiren..

poongatru asma deen sonathu pola enakku ungal prayer thaan vendum..
enakkaga oruthar unmaiyaga prayer seithal adhai vida santhosam veru edhum illai..

oru uyirai kappatriya punniyam thaan ungalukku.. en problem sariyagi viduma friends?

naan santhosamaga vandhu ungalukku reply panna vendum.. appodhu en problem muluvadhu write seiven.. read seiyum anaivarukkum kannir varum..

vanitha, kalpana, gowthami, poongatru, asma, thalika, matrum ella friends enakkaga prayer pannavum.. yaar unmaiyaga prayer seithirgal endru marakkamal padivu podavum..
sorry for not typing in tamil.. it take too long time for me.. thanks friends...

சோனா நீங்கள் வேறு பெயரிலாவது வந்து உங்கள் ப்ரச்சனையை சொல்ல முயற்சித்திருக்கலாம் இல்லையா..ப்ராத்தனைகளோடு ஆலோசனைகளும் வந்தால் நல்லது தானே?சில சமயம் உங்கள் ப்ரச்சனை போலவே யாருக்காவது இருந்து அது மாறியிருந்தால் அதை சொல்வார்கள் தானே..

அன்பு தோழி சோனா கவலைபடாதீங்க. நாங்க எல்லாரும் உங்களுக்காக ப்ரேயர் பன்றோம். என்னால நார்மல் ஆக முடியும்னு மனதளவில் நம்புங்க சீக்கிரமே நீங்க நார்மல் ஆயிடுவீங்க. மன தைரியத்தோட இருங்க. தோழி ப்ரியா சொன்ன மாதிரி google ல போய் anatomic therapy னு டைப் பன்னுங்க. வர்ர ரிசல்ட்ல முதலாவதை க்ளிக் செய்யவும். அந்த இழையில மேலே உள்ள videos ஐ க்ளிக் செஞ்சா முழு விடியோவும் வரும் பாருங்க. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்னு நம்புரேன்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

கண்டிப்பாக உங்களுக்காக வேண்டுகிறேன். உங்கள் பிரச்சனை சீக்கிரமாக சரியாகிவிடும். கவலைப்படதீர்கள். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார்.

மேலும் சில பதிவுகள்