வாங்க பழகலாம் தோழிகளே

அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட

வருக வருக சுதா அவர்களே ,வனிதா ஹனி நிகிலா சுதா அவர்களை வரவேற்குமாறு கேட்டுகொள்கிறேன்

http://google.com/transliterate/tamil இந்த லிங்க்-அ ட்ரை பண்ணி பாருங்க அனிதா. உங்களுக்கும் ஈசி-ஆ இருக்கும்னு நினைக்கிறன்.

அரட்டையில செம லூட்டி அடிக்க கொஞ்சம் அனுபவமும் வேனுமில்லையா யாழி

வனிதா நீங்க சொன்னதுல யாழினி பயந்து ஓடிட்டாங்க, இதுல ட்ரை பண்ணுங்க aனிதா சுலபமா தான் இருக்கு ,http://google.com/transliterate/tamil

சுதா அவங்களும் காணாம போய்ட்டாங்க கர்ப்ஸ்..

என்ன பண்றீங்க எல்லாரும் கொஞ்சம் நேரம் அப்படியே தூங்கிட்டேங்க.

யாழினிய தேட போயிருபங்கனு நினைக்றேன் சரியா

Hai nikila .eppudi irukiga.

Be simple be sample

Yazhini, Sudha எங்கே இருந்தாலும் இங்கே வருமாறு கேட்டுகொள்கிறோம்.அவர்களை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சாக்லேட் இலவசமாக வழங்கப்படும். இல்லைனா நான் சமைகிரத கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும்.

மேலும் சில பதிவுகள்