வாங்க பழகலாம் தோழிகளே

அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட

வனிதா இங்கே யாரும் சீனியர் இல்லை .எல்லோரும் ஒரே கிளாஸ் ல படிக்கர friends தான் arusuvai classmates

உமா அனிதா வனிதா நிகிலா சுதா யாழினி எல்லாருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு ,எனக்கு 4 to 6 மின்சாரம் துண்டிகபடும் ,இன்னும் சிறிது நேரத்தில் நான் போய்டுவேன் சரிங்கள தோழிகளே

பயமா எனக்கா ச்சச்ச அதுலாம் இல்லீங்க வேலைய முடிக்க போய்ட்டேன் அவ்வளவே.

அன்பு கயிறுனு தான் தெரியுமே நிகிலா உங்க கிட்டலாம் என்ன பயம்

என்னங்க கற்ப்ஸ் எதுக்கு நன்றிலாம் இப்போ

வனிதா உங்க கயிறுக்காவே கொஞ்சம் நேரம் ஒளிஞ்சு இருந்தேன் அப்பறம் நீங்க பாட்டுக்க அன்பு கயிறால கட்டி தூக்கிட்டு வந்துட்டீங்கன்னா என்ன பண்றது அதான் நானே வந்துட்டேன் என்ன வனிதா நம்பர் 2 வா நீங்க.

என்னது தூங்கிடீன்களா? நம்ம அரட்டை போர் அடிக்குதுதாங்க.. தோழிகளே வேற ஏதாது topic ஆரம்பிங்க தோழிகளே.. நாம் ரொம்ப போர் அடிக்க வச்சுட்டோம் பாருங்க..

யாழினிய பிடிங்க நானும் வந்துடன்.ஹாய் சுதா எங்க group ல நீங்களும் ஐகியம் ayerunga. karps pidinga pidinga

ஹாய் ரேவு எப்படி இருக்கீங்க?
பையனுக்கு exam முடிந்ததா?
ரொம்ப நாளா கானோம்
karps bye

எனக்கு கஷ்டமா இருக்கு நான் கிளம்பறேன் எல்லாரையும் மிஸ் பண்றேன் ,நீங்க எல்லாரும் மட்டும் ஜாலியா அரட்டை அடிபின்களா

இனிமே நீங்க இங்க இருந்து ஓட முடியாதே.. உங்கள எல்லாரும் கட்டி வச்சுட்டோம்.. அன்புக்கயிறால.. என்னங்க சொல்றீங்க. ஒ!!! வனிதா அக்கா-வ பத்தி சொல்றீங்களா? அவங்க குறிப்பு நெறைய பாத்திருக்கேங்க சீனியர்...

tommorw yenaku leave nan vara maten office ku. i miss all friends. ips ungaluku bye .

கர்ப்ஸ்.. என்ன விட்டுட்டு போகாதீங்க கர்ப்ஸ்.. கர்ப்ஸ்.. கர்ப்ஸ்... போகாதீங்க கர்ப்ஸ்...

மேலும் சில பதிவுகள்