வாங்க பழகலாம் தோழிகளே

அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட

கர்ப்ஸ் உங்களுக்கு நான் மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க டைம் கிடைக்கிற அப்போ.

ஹாய் கற்ப்ஸ், வனிதா, உமா எல்லாரும் நலமா? இன்னக்கி நாம மட்டும் தான் இருக்கோமா ஆன் லைன்ல

ஹ்ம்.. சாப்பிட்டாச்சுங்க? நீங்க என்ன பண்றீங்க உமா? உங்கள பத்தி சொல்லுங்களேன் .... ..

என்ன யாழி இது.. இப்போ தான் வரீங்களா? நம்ம மட்டும் தான் online ல இருக்கோம் யாழி.. நாங்க எல்லாரும் நல்ல இருக்கோம்.. நீங்க எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோசமான விஷயம்... நான் ஊருக்கு அடுத்த மாசம் வரோம்... ஐ ஐ ஐ ஜாலி ஜாலி....

யாழி கர்ப்ஸ் உமா எல்லாரும் எங்க போயிட்டீங்க?

அப்படியா ஹே ஹே ஜாலி ஜாலி தான் வனிதா வாங்க. சாரிப்பா வர லேட் ஆகிட்டு கற்ப்ஸ் எங்கப்பா போனாங்க ஓ கரண்ட் போய்ட்டா?

அடுத்த மாசம் இந்நேரமெல்லாம் நான் நம்ம ஊருக்கு பறந்துகிட்டு இருப்பேன்.. ரொம்ப சந்தோசமா இருக்கு யாழி.. அப்புறம் நீங்க என்ன பண்றீங்க? லஞ்ச் முடிஞ்சுதா யாழி? கர்ப்ஸ் இல்ல யாழி. பவர் கட் ஆகிடுச்சு போல... :-(

எங்க யாழி போயிட்டீங்க?

ரொம்ப ஜாலி மூட்டில் இருக்கீங்க போல வீட்டில் எல்லாரையும் பார்க்க போற சந்தோஷமாப்பா ரொம்ப சந்தோஷம்பா, நான் படிச்சுட்டு வீட்டில் தான் இருந்தேன் இப்போ கொஞ்ச நாளா தான் வேலைக்கு போறேன்.

அப்படியா யாழி.. சொந்த ஊர் என்ன யாழி. குழந்தைங்க இருக்காங்களா?

மேலும் சில பதிவுகள்