வாங்க பழகலாம் தோழிகளே

அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட

ஆமாங்க. அதான் எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க. வரட்டுங்க பேசிக்கலாம்,

நிஷா நான் சி.டி.வைத்திருக்கிரேன்
வனி தாங்க்ஸ் பா பிரியாணிக்கு.செம taste

என்ன திருநெல்வேலி குஷும்பா

வனி சொல்லாம கொள்ளாம போறவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
(உங்க பிரியாணியா) சும்மா

கற்பகம் வந்தாச்சு எல்லாரும் வாங்க

நிஷா திருனெல்வேலின்னா அல்வா தான் ,குசும்பு இல்லை.மெய்யாலுமே
வனி நிஷா இருக்காங்க போகலை.

வாங்க கற்பகம் பழக வந்தீகளா

ellarum irukingala,naan punishment tharen ellarukum en samayal saptu parunga

ama neenga puthusa ungala pathi konjam sollungalen

வனிதா, கர்ப்ஸ், நிகிலா நானும் வரேன். சாப்பிட்டு வந்துட்டீங்களா எல்லாரும்

மேலும் சில பதிவுகள்