வாங்க பழகலாம் தோழிகளே

அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட

கற்ப்ஸ்
அருசுவை தோழிகளோட சமையல் தண்டனையா

apadium vachikalam nikila unga name nalla iruku,uma saptachu neenga satacha ellarum

உமா
நீங்க திருச்சியா
நாங்க வனி வீட்ல பிரியாணி சாப்பிட்டோம்

nan lunch poitan. ipa than vanthen. yenai vidudu yenga poringa yellarum

honey saptingala,subhanesh epadi irukanga epadi poguthu unga life

கற்ப்ஸ்
நான் கல்யாணமான புதிதில் தோசையை புரட்டி போடும் போது எல்லா கடவுளையும் வேண்டிக்குவேன்.பழக பழக வரும்

சுபா
உங்களை விடுவோமா?
வாங்க சேத்துக்குவோம்

nikila unga profile parthen alva kodukaravangala neenga,konjam parcel anupungalen,uma neenga trichy ah ungalodathum ipa than parthen

நிகிலா எப்படி இருந்துச்சு பிரியாணி வனிதா பிரிப்பரேஷன். ஆமாம் நிகி நான் திருச்சி தான். தோசை சுட அவ்வளவு பயமா
ஹாய் சுபனேஷ் உங்க பேரு கேட்கறேன் சொல்லவே மாட்றீங்க.

vanitha biriyani kaga elaraium kooptinga enna maranthutingala,unga biriyani saptu paathi perai kanom pola nalla velai na varla

மேலும் சில பதிவுகள்