வாங்க பழகலாம் தோழிகளே

அந்த இழை பக்கம் அதிகமானதால் இதில் பேசலாம் வாங்க எல்லாரும் என்னோட

உமா
பாதி தோசை கல்லிலும் பாதி தோசை வெளியிலும் இருந்தா பயப்படத்தானே வேணும்

karps yen payan velai panita inaiku athan late. nalla sapitan mamaiyar nalla samisuruganga pa. vani chiken yellan arusuvai virunthula supera valam varuthu pola . yenaku iruka illai late anakadi ningale mudusutingala?

வனிதா இப்ப வந்தீங்க அதுக்குள்ள எங்க போனீங்க

enna uma namma honey ah theriatha very famous in arusuvai k paravala iniyavathu therinjikonga pa,

mamiyar samaikratha sapidringa koduthuvachirukanum,vani samayal nalla valam varuthu but yarum atha thoda than matranga pola enna vani correct ah

கற்ப்ஸ்
ஹனி
உங்க தமிங்களீஷ் தலை சுத்துது

ஓ சாரிங்க அனிதா உங்க பேரு தானா ஹனியும் கூட ரொம்ப யோசிச்சுட்டு இருந்தேங்க. குட்டி பையன் நல்லா இருக்கானா?
கற்ப்ஸ் இனிமேல் மறக்க மாட்டேன் இப்ப தெரிஞ்சுகிட்டேங்க. எவ்வளவு நல்லா தமிழில் டைப் செய்றீங்க அப்பறம் ஏங்க அப்பப்போ தங்கிலிஷ் வேற ஊடால பூருது.

சும்மா தான் புரியுதா இல்லயா uma

நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்து பிரியாணி சாப்பிடீங்க இல்ல.. எல்லாரும் சொல்லுங்க. எப்படி இருந்துது பிரியாணி..?
Karps:நல்லா வலம் வருது. இவ்ளோ நேரம் எங்க போனீங்க நீங்க? நான் சமைச்ச பிரியாணி சாப்பிட்ட எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க. கர்ப்ஸ் கிட்ட வந்து எல்லாரும் சொல்லுங்க பா.
Anitha:லஞ்ச் முடிஞ்சுதா. குட்டி பையன் எப்படி இருக்கான்?

மன்னிகவும் தமிழ் ல டைப் பன்ன லேல் ஆகுது

மேலும் சில பதிவுகள்